தேவ் - விவாஜி- The Farmer
"சிவாஜி படத்தின் உல்டா இது. பதிவர் விவசாயி இளாவை மையப்படுத்தி வந்த சூப்பர் டூப்பர் கதை."
Sample:
"இந்தாங்க விவாஜி.. இது உங்க ஜிடாக் ஐடி...அப்புறம் இது ஆர்குட் ஐடி...இது யாஹூ ஐடி... எல்லாம் நானே உக்காந்து உங்களுக்காக கிரியேட் பண்ணிட்டேன்.. இதுல்ல போய் லாகின் பண்ணி ஆரம்பிச்சீங்கன்னா உங்க கடலை கடல் தாண்டி கலகலன்னு கொடி கட்டும்"
"வெட்டிகாரு நாங்க பதிவு போட்டு பின்னூட்டக் கடலை போட வழி கேட்டா.. நீங்க வேற எதோ சொல்லுறீங்களே"ன்னு சிபி இழுக்க
"ம்ஹும் அதெல்லாம் சரி வராதுங்க.. நான் ரெண்டு பதிவு வச்சிருக்கேன் பிளாக்ஸ்பாட்ல்ல ஒண்ணு வேர்ட்பிரஸ்ல்ல ஒண்ணு..பிளாக்ஸ்பாடல்ல ஒரு பதிவுக்கு நூறுல்ல இருந்து நூத்தி இருவது பின்னூட்டம் வரைக்கும் வாங்குறேன்... வேர்ட்பிரஸ்ல்ல அம்பதுல்ல இருந்து தொண்ணூறு வரைக்கும் வாங்குறேன்... இப்போ நீங்களும் பதிவு பின்னூட்டம்ன்னு பங்கு போட வந்தா நான் என்னப் பண்றது..?" வெட்டிகாரு லைட்டான கோவம் காட்ட...
"பரவாயில்லங்க..நானே கடலைப் போட வழி பாத்துக்குறேன் " அப்படின்னு விவாஜி எழும்ப..
"இப்படி தான் இதுக்கு முன்னாடி பதிவு போடுறேன்னு.. பட்டையக் கிளப்புறேன்னு நிறைய பேர் வந்தாங்க.. அவங்களுக்கு எல்லாம் தெலுங்குல்லே பின்னூட்டம் போட்டு பீதியக் கிளப்பிட்டோம்ல்ல.." அப்படின்னு புலி பாய..
"மிரட்டுறீங்களா? இந்த விவாஜி கண்டிப்பா கடலைப் போடுவான்.. ஒரு நாளைக்கு மூணு பதிவு போட்டு முன்னூறு பின்னூட்டம் போட்டு கடலைப் போடுவான்.. நீ என்ன பண்ண முடியுமோ பண்ணு "
கதை/கவிதைகளின் தொகுப்பு
- கதைகள் (4)
- கவிதைகள் (3)
- தொடர் கதை (3)
- Cyril Alex (2)
- C Madhu (1)
- CVR (1)
- Dev (1)
- Divya (1)
- G.Ragavan (1)
- கள்ளிலும் பால் (1)
- கவிரூபன் (1)
- காதல் கவிதைகள் (1)
- விவாஜி (1)
விவாஜி