வலையில் சிக்கிய இதயம்

//ஆனா அவ அதை எல்லாம் மதிக்க கூட மாட்டான்னு தான் அவன் நெனைச்சான். நம்ம ஊருல மொக்கை பிகரையே விட்டு வைக்க மாட்டாங்க!!அதுவும் பொண்ணு இவ்வளவு திறமைசாலியா இருக்கா,விட்டு வைப்பாங்களா?? வழி வழின்னு வழிஞ்சு அவ புதுசா வர மெசேஜ் எல்லாம் சந்தேகத்தோடையே பார்க்கற நெலமை ஆக்கிருவாய்ங்கள்ள. புதுசா யாருகிட்டயாவது ஏதாவது சேதி வந்தாளே அழிச்சிட்டு வேற வேலையை பார்க்க ஆரம்பிச்சிருவா அப்படின்னு நெனைச்சிட்டு இருந்தான்.//